Visitors till now....

Thursday, 29 August 2013

நாளைய தமிழ் அறிவியல் இயக்கம் என்னும் மாணவர் குழுமம் 14 கட்டுரைகளை சமர்பிக்கும்








எல்லா புகழும் இறைவனுக்கே 


உலகத்  தமிழ் மக்களுக்கு வணக்கம் 

நாளை தினம் மேலே காணப்படும் நிகழ்வின் பொழுது 

மதியம் 0345 - 0515 மணி வரையிலான அமர்வின் முன்னர் 

"Women in Health and Well Being" என்னும் தலைப்பின் கீழ் நாளைய தமிழ் அறிவியல் இயக்கம் என்னும் மாணவர் குழுமம் 14 கட்டுரைகளை சமர்பிக்கும் 


இவர்களுள் ஏழு பேர் சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழகத்து மாணவர்கள் 

இருவர் ஸ்ரீ இராமச்சந்திரா பல்கலைக்கழக மாணவர்கள் 

இருவர் உடல் இயக்க இயல் துறை ஆய்வாளர்கள் 

இத்துடன் நாளைய தமிழ் அறிவியல் இயக்கம் உருவாக்கியுள்ள மாணவர்களின் எண்ணிக்கை 148 + 14 = 162 ஆக உயர்கிறது.

The Plagiarism score of all the papers  are less than 3 percent only.







No comments:

Post a Comment